.

Important News

சென்னை,முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட் டுள்ள ஈஸ்டர் திருநாள் வாழ்த்து செய்தியில் கூறி...
காஷ்மீர்,பாரதீய ஜனதா  பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,  தூதர்களை தன்னிடம்...
ராமநாதபுரம்,ராமநாதபுரத்தில் வருகிற 21–ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர்...
கொல்கத்தா,நான் பிரதமர் ஆனால், மம்தா அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும், எந்த மாநிலத்தையும்...
ராய்ப்பூர்,தனிநபரின் கையில் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்காது, பதவி ஆசையில் எல்லா...

siledshow

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் மலர் அஞ்சலி செலுத்தினார். அருகில் மாலதி சிவந்திஆதித்தன், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பேரனும், சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனின் மகனுமான பா.சிவந்தி ஆதித்தன் உள்ளனர்.

சென்னை நங்கநல்லூரில்  முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலந்தூர் சட்டமன்ற வேட்பாளர் வெங்கட்ராமன் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற வேட்பாளர் கே.என்.ராமசந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

சென்னை பெரியார் நகர் மார்க்கெட் அருகே நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தென்சென்னை வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசிய போது எடுத்த படம்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர், சாலையோரத்தில் திரண்டு நின்று வரவேற்ற பெண்களை பார்த்ததும், காரைவிட்டு கீழே இறங்கி அவர்களிடம் குறைகள் கேட்டபோது எடுத்த படம்.
 

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது திரண்டு இருந்த மக்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
 

அசாம் மாநிலம் நகான் மாவட்டத்தில்  நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்களுடன் அவர் கைகுலுக்கிய காட்சி.
 

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து  சால்வை அணிவித்த போது எடுத்த படம்.

பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சிக்கு  கூடுதலாக துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெங்களூரில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்த போது எடுத்த படம்.

ஊட்டியில் தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தபால் ஓட்டு போட  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தபால் ஓட்டு போட வரிசையில் நிற்கும் பெண் போலீசாரை படத்தில் காணலாம்.

1
2
3
4
5
6
7
8
9
10

Hot Topic

சென்னையில் ஜெயலலிதா, கருணாநிதி ஓட்டு வேட்டை இன்று முதல் 3 நாள் பிரசாரம் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு
சென்னை,தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.தி.மு.க. தலைவர் கருணாநிதி 4-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தி.மு.க. வேட்பாளர் களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒருநாளைக்கு 2 தொகுதி என்ற கணக்கில் அவர் பிரசாரம் மேற்கொண்டு உள்ளார்.தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தொகுதிக்கு ஒருநாள் வீதம் பிரசாரத்தை வகுத்து ஆதரவு திரட்டி வருகிறார்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர். தற்போது பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் கடைசிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டு...

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement